குழந்தைகள் அடம் பிடிக்காமல் வீட்டுப்பாடம் செய்ய டிப்ஸ்

குழந்தைகள் எதை வேண்டுமானாலும் செய்து பார்க்கும் ஆர்வமும் துணிச்சலும் கொண்டிருப்பார்கள். ஆனால் ஹோம்வொர்க் செய்வதென்றால் மட்டும் அவ்வளவு தான். வீடே இரண்டாகிவிடும். பெரும்பாலான வீடுகளில் அப்பாவும் அம்மாவும் தான் ஹோம்வொர்க் செய்கிறார்கள். ஆனால் இனிமேல் உங்கள் வீட்டுப் பிள்ளைகள் அடம் பிடிக்காமல் ஹோம்வொர்க் செய்ய வேண்டுமென்றால் இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க… குழந்தைளுக்குக் கொடுக்கப்டும் வீட்டுப்பாடத்தை பெற்றோர்களாகிய நீங்கள் முதலில் ஒரு அட்டவணைப்படுத்துங்கள். குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூன் கேரக்டர்களை ஒவ்வொரு பாடத்துக்கும் பெயராக வைத்து, டோரா பாடம் … Continue reading குழந்தைகள் அடம் பிடிக்காமல் வீட்டுப்பாடம் செய்ய டிப்ஸ்